சூடான செய்திகள் 1

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக கலிங்க இந்ததிஸ்ஸ

(UTV|COLOMBO)இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.

2019 – 2020 ஆண்டு காலப்பகுதிக்கான சங்கத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது.

நாடளாவிய ரீதியில் 84 நிலையங்களில் வாக்கெடுப்பு நேற்று இடம்பெற்றது.

ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ மற்றும் சட்டத்தரணி மஹிந்த லொக்குகே ஆகியோர் இம்முறை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்காக போட்டியிட்டனர்.

 

 

 

Related posts

ஓமானுக்கு விரைந்த ஜம்இய்யத்துல் உலமா சபை குழு !

அமைச்சுகளின் காரியாலயங்களுக்கு STF

ஞானசார தேரர் குறித்த முக்கிய தீர்ப்பு இன்று