உள்நாடு

இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை

(UTV | கொழும்பு) – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை(23) இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை, இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

விமான நிலையங்கள் நாளை வழமைக்கு

ரணில் விக்கிரமசிங்க CID இல் வாக்குமூலம்

உள்ளுராட்சி தேர்தல் குறித்து இரு வாரங்களில் தீர்வு