சூடான செய்திகள் 1

இலங்கை கிரிக்கெட் இன்று(03) கோப் குழு முன்னிலையில்

(UTVNEWS|COLOMBO) – பொதுநிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் சாட்சி வழங்குவதற்காக, இலங்கை கிரிக்கட் நிறுவனம் உள்ளிட்ட 9 நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் அதிகாரிகள் கோப் குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.

Related posts

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இன்றுடன் 4 வருடங்கள் பூர்த்தி

ப்ரான்ஸில் குர்ஆன் அவமதிப்பால் சர்ச்சை : உலமா சபை கண்டனம்

ரயில் சேவை வழமைக்கு