விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத்

(UTV|COLOMBO) இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டிற்காக உலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரிலும் திமுத் கருணாரத்னவே தலைமை தாங்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

விளையாட்டு துறை வளர்ச்சிக்கு இந்தியா ஆதரவு

editor

ஹேஷா விதானகேவிற்கு எதிராக தடை உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

கோஹ்லிக்கு கொவிட்