விளையாட்டு

இலங்கை கிரிக்கட்டின் புதிய தேர்வுக்குழு நியமனம்…

(UTV|COLOMBO)-அசந்த டி மெல்கே தலைமையில் புதிய கிரிக்கட் தேர்வுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சமிந்த மென்திஸ் , ஹேமந்த விக்ரமரத்ன , பிரண்டன் குருப்பு மற்றும் தலைமை பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க ஆகியோர் இந்த குழுவின் மற்றைய உறுப்பினர்களாவர்.

 

 

 

 

Related posts

ஐபிஎல் : இம்முறையும் சி.எஸ்.கே அணி சொதப்புமாம்

‘சூப்பர் ஓவர்’ விதிமுறையில் மாற்றம்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரை கைது செய்ய உத்தரவு