உள்நாடு

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 17 இந்திய மீனவர்கள் கைது

மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்தியாவின் தமிழக மீன்பிடி படகுகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று நள்ளிரவு நேரத்தில் மன்னாருக்கு வடக்கே கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 02 இந்திய மீன்பிடி படகுகளையும் 17 இந்திய மீனவர்களையும் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் என தெரிய வருகிறது.

கைப்பற்றப்பட்ட படகுகள் (02) மற்றும் இந்திய மீனவர்கள் (17) தலைமன்னார் கடற்பகுதிக்கு கொண்டு வரப்பட்டதுடன், அவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

IND TN 10 MM 206 – 8 மீனவர்கள்
உரிமையாளர் :
அந்தோணி ஆரோன்
S/O விக்டோரியான்
தங்கச்சிமடம்

மீனவர்கள்:
1.இருதயம் 59 ( படகு ஒட்டி )
S/O பிரான்சிஸ்
சூசைப்பட்டினம் தங்கச்சிமடம்

02.ஆரோக்கியதாஸ் 49
S/O சூசைபிரான்சிஸ்
சூசைப்பட்டினம் தங்கச்சிமடம்

    3.அந்தோனியார் அடிமை 64
    S/O ராயப்பன்
    விக்டோரியா நகர் தங்கச்சிமடம்

    4.ரோகன்ஸியன் 53
    S/O அய்யா அடிமை பெர்னாந்து
    தங்கச்சிமடம்

    05.முனியாண்டி 59 S/o நக்கன்
    பனையடியேந்தல் ராமநாதபுரம்

      6.ஜெகநாதன் 60 S/o கருப்பன்
      பனையடியேந்தல் ராமநாதபுரம்

      7.ராமன் 52 S/o நக்கன்
      பனையடியேந்தல் ராமநாதபுரம்

      8.ராமச்சந்திரன் 40
      S/O மூக்கன்
      சத்யா நகர் ராமேஸ்வரம்

      IND TN 10 MM 543 – 9 மீனவர்கள்
      உரிமையாளர்
      பூண்டி ராஜ் 38
      S/O அடைக்கலம்
      மாந்தோப்பு ராமேஸ்வரம்

      மீனவர்கள் விவரம்:
      1.பூண்டி ராஜ் 38 (படகு ஒட்டி )
      S/O அடைக்கலம்
      மாந்தோப்பு ராமேஸ்வரம்

      02.அமல்ராஜ் 27
      S/O ரத்தினம்
      சூசையப்பர் பட்டினம் தங்கச்சிமடம்

        3.யாக்கோபு 35
        S/O தேவதாஸ்
        புங்கடி பாம்பன்

        04.கிருபாகரன் 56
        S/o அந்தோணி
        மாந்தோப்பு தங்கச்சிமடம்

          5.அருள் தினகரன் 24
          S/o கிருபாகரன்
          மாந்தோப்பு தங்கச்சிமடம்

          6.மாதவன் 22
          S/o ஜான் கென்னடி
          மாந்தோப்பு தங்கச்சி மடம்

          7.அந்தோணி ஈசாக் 19
          S/o ஜான் கென்னடி
          மாந்தோப்பு தங்கச்சி மடம்

          8.டேவிட் 50
          S/oஅடைக்கலம்
          ராஜீவ் காந்தி நகர் தங்கச்சிமடம்

          09.கார்த்திகேயன் 27
          S/o சக்தி மார்க்கெட் தெரு ராமேஸ்வரம்

          -கடற்படை ஊடகப்பிரிவு

            Related posts

            யாழில் பயிர்களிடையே அதிகரித்த பூச்சித்தாக்கம்!

            எகிறும் கோழி இறைச்சி விலை

            மீள ஆரம்பிக்கப்படும் களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கை!