உள்நாடுவிளையாட்டு

இலங்கை ஒருநாள் அணி அறிவிப்பு

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் ஐந்து ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஆஸ்திரேலிய அணி விளையாடிய மூன்று இருபதுக்கு 20 போட்டிகளில் முதல் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது.

இறுதி இருபதுக்கு 20 போட்டி ஜூன் 11 ஆம் திகதி பல்லகெலே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தசுன் ஷானக – தலைவர்
பெத்தும் நிஸ்ஸங்க
தனுஷ்க குணதிலக்க
குசல் மெண்டிஸ்
சரித் அசலங்க
தனஞ்சய டி சில்வா
தினேஷ் சந்திமல்
பானுக ராஜபக்ச
நிரோஷன் திக்வெல்ல
வனிந்து ஹசரங்க
சாமிக்க கருணாரத்ன
துஷ்மந்த சமீர
அஸித பெர்னாண்டோ
நுவன் துஷாரா
ரமேஷ் மெண்டிஸ்
மகேஷ் தீக்ஷனா
பிரவீன் ஜெயவிக்ரம
ஜெஃப்ரி வெண்டர்சே
லஹிரு மதுஷங்க
துனித் வெல்லாலகே
பிரமோத் மதுஷன்

Related posts

BWIO- USA சர்வதேச விருது: சிறந்த வளர்ந்து வரும் கல்வி நிறுவனமாக அமேசன் கல்வி நிறுவனம் தெரிவு

அதிகாரத்தை வழங்கினால் சம்பள அதிகரிப்பை வழங்குவோம் – மக்கள் விரும்பினால் ரணில் மீண்டும் வருவார் – ராஜித

editor

கிளிநொச்சியை போதையால் அழிக்க இலங்கை அரசு முனைகிறது – சட்டத்தரணி சுகாஸ்