உள்நாடு

இலங்கை உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கான விமான போக்குவரத்து இடைநிறுத்தம்

(UTV| கொழும்பு) – இலங்கை உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கான விமான போக்குவரத்தை குவைத் விமான சேவை இடைநிறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகவே குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குவைத் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

எகிப்து, பிலிபைன்ஸ், சிரியா, லெபனான், பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு தமது விமான சேவைகளை குவைத் இடைநிறுத்தியுள்ளது.

Related posts

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

சேவைகளை வழங்க போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானம்

ஜப்பானில் வேலை வாய்ப்பு!