சூடான செய்திகள் 1இலங்கை இராணுவத்தின் கேர்னல்கள் 16 பேர் பிரிகேடியர்களாக பதவி உயர்வு.. by March 9, 201938 Share0 (UTV|COLOMBO) ஜனாபதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரைக்கமைய இலங்கை இராணுவத்தின் கேர்னல்கள் 16 பேர் பிரிகேடியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.