விளையாட்டு

இலங்கை – இந்தியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு

(UTVNEWS|COLOMBO) – 2020 ஆண்டு ஜனவரி மாதம் சிம்பாப்வே அணியுடன் மூன்று இருபதுக்கு – 20 போட்டிகளில் இந்திய அணி விளையாட இருந்தது.

தற்போது சிம்பாப்வே அணியை ஐசிசி இரத்து செய்ததை தொடர்ந்து இலங்கை அணிக்கு இந்திய கிரிக்கெட் சபை அழைப்பு விடுத்தது.

இந்நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் 05 ,07 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மூன்று இருபதுக்கு – 20 இலங்கை அணி இந்தியா அணியுடன் போட்டிகளில் விளையாடவுள்ளது.

அதற்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் சபை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Related posts

தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர் அவிஷ்க குணவர்தன நியமனம்

இறுதிப் போட்டிகளில் பெல்ஜியம், இத்தாலி

2023 ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கு இலங்கை அணி தெரிவு!