உள்நாடு

இலங்கை இந்தியாவிற்கு ஆதரவு – மிலிந்தமொராகொட.

(UTV | கொழும்பு) –

இந்தியா கனடா விவகாரத்தில் இலங்கை இந்தியாவிற்கு ஆதரவளிப்பதாக இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்தமொராகொட தெரிவித்துள்ளார். சீக்கிய செயற்பாட்டாளர் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டமையின் பின்னணியில் இந்திய அரசாங்கம் உள்ளதாக கனடா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளிற்கு இந்தியா வழங்கியுள்ள பதில் உறுதியானது என மிலிந்தமொராகொட தெரிவித்துள்ளார்.

நாங்கள் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ள அவர் பயங்கரவாதம் குறித்து சிறிதளவு கூட சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நசுங்கும் இலங்கை : வேலைவாய்ப்புக்களை இழக்கும் நிலை

இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுலில்

மட்டக்களப்பு மக்களின் பிரச்சினைகளின் போது நானே நின்றேன் – இரா.சாணக்கியன்

editor