விளையாட்டு

இலங்கை – இங்கிலாந்து இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று

(UTV | கொழும்பு) – இலங்கை அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இலண்டன் தி ஓவல் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி மாலை 5.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், முன்னதாக இடம்பெற்ற முதலாவது போட்டியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி, 1:0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.

Related posts

வனிது ஹசரங்க அணியில் இருந்து நீக்கம்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத்

தோனியை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு