விளையாட்டு

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று

(UTV | கொழும்பு) –    இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி செஸ்டர் லீ ஸ்ரீட் (Chester-le-Street)) மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணியளவில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SriLanka Team –

Charith Asalanka , Oshada Fernando , Pathum Nissanka , Dasun Shanaka , Dhananjaya de Silva , Dhananjaya Lakshan , Ishan Jayaratne , Ramesh Mendis , Wanindu Hasaranga , Kusal Perera(C) (W) , Akila Dananjaya , Asitha Fernando , Binura Fernando
Chamika Karunaratne , Dushmantha Chameera , Isuru Udana , Lakshan Sandakan , Nuwan Pradeep , Praveen Jayawickrama , Shiran Fernando

England Team –

Dawid Malan , Eoin Morgan(C) , Jason Roy , Joe Root , Liam Livingstone , Chris Woakes , David Willey , Liam Dawson , Moeen Ali , Sam Curran , Jonny Bairstow(W) , Sam Billings(W) , Adil Rashid , George Garton , Mark Wood , Tom Curran

Related posts

 இன்று ஐ பி எல் போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதவுள்ளன

இலங்கை அணி 37 ஒட்டங்களால் வெற்றி

ஸ்ரீலங்கா கிரிக்கட் தேர்தலுக்காக மூவரடங்கிய தேர்தல் குழு