விளையாட்டு

இலங்கை – ஆஸி மோதும் முதல் T20 போட்டி இன்று

(UTV |  சிட்னி) – இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு20 கிரிக்கெட் தொடர் இன்று(11) தொடங்குகிறது.

முதலாவது போட்டி, சிட்னியில் இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

அவுஸ்திரேலியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 போட்டிகளில் இலங்கை 5 போட்டிகளில் பெற்றுள்ளதுடன், அவுஸ்திரேலியா நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

Related posts

தனுஷ்க குணதிலக்கவின் இரண்டாவது பிணை மனு மீதான பரிசீலனை டிசம்பரில்

டி20 உலகக் கிண்ணம் – ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இன்று மோதல்

மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி