வகைப்படுத்தப்படாத

இலங்கை அமரபுர மஹா சங்கத்தின் பதிவாளர் காலமானார்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை அமரபுர மஹா சங்கத்தின் பதிவாளர் வணக்கத்திற்குரிய பிரம்மானவத்தே சீவலீ தேரர் காலமானார்.

அவர் தனது 82 ஆவது வயதிலேயே இவ்வாறு காலமாகியுள்ளார்.

Related posts

தமிழகத்தில் ஈழ அகதியொருவர் தற்கொலை?

விமலின் உண்ணாவிரதம் தொடர்கிறது

President, Premier seeks stronger ties with UK