விளையாட்டு

இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்

(UTVNEWS | COLOMBO) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் மூன்றாவது போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Related posts

பெர்லின் மரத்தன் போட்டி ஒத்திவைப்பு

நாணய சுழற்சியில் தென்னாபிரிக்கா வெற்றி

குசல் மெண்டிஸின் சாதனை!