விளையாட்டு

இலங்கை அணி முதலில் துடுபெடுத்தாட தீர்மானம்…

(UTV|COLOMBO) தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதி மற்றும் 05வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணியானது வெற்றி பெற்றுள்ளது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணியினர் தீர்மானித்துள்ளனர்

Related posts

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரை கைது செய்ய உத்தரவு

இங்கிலாந்து அணிக்கு இமாலய வெற்றி

உலகக்கிண்ண றக்பி – சில போட்டிகள் இரத்து