விளையாட்டுஇலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி by November 21, 202138 Share0 (UTV | கொழும்பு) – இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில், இலங்கை அணி நாணய சுழற்சியில் வென்றுள்ளதுடன், முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.