விளையாட்டு

இலங்கை அணியுடன் நாளை மோதவுள்ள அவுஸ்திரேலிய குழாம் வெளியீடு

(UTV|COLOMBO)-சுற்றுலா இலங்கை அணியுடன் நாளை(01) கென்பராஹிதி இல் இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இறுதி 11 வீரர்கள் குழாம் அவுஸ்திரேலியா அணியின் தலைவர் டிம் பையினால் இன்று(31) அறிக்கை வெளியிட்டுள்ளது.

குழாம்;

Marcus Harris, Joe Burns, Usman Khawaja,Marnus Labuschagne, Travis Head, Petersen,Travis Head, tim paine(C/WK), Pat Cummins ,Mitchell, Richardson,nathan lyon

 

 

 

Related posts

ஷந்திமாலுக்கு ஓய்வு

உலகக் கிண்ண போட்டிகளை நடத்த தயாராகும் இலங்கை

பாகிஸ்தானை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து