விளையாட்டு

இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஸ்டீவ் ரிக்சன்…

(UTV|COLOMBO) தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறும் இருபது -20 போட்டிகளுக்கு இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஸ்டீவ் ரிக்சன் பிரதான பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய பிரதான பயிற்சியாளராக சந்திக்க ஹதுருசிங்க ஐந்து ஒருநாள் போட்டிகளுக்கு பின்னர் இந்நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட உள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

Related posts

கிரீடா சக்தி வேலைத்திட்டம்

14 ஓட்டத்தால் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை பின்தள்ளிய கிங்ஸ் லெவன் பஞ்சாப்

இலங்கை – இங்கிலாந்து இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று