விளையாட்டு

இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சந்திமால்

(UTV|COLOMBO)-பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அசித பெர்னான்டோ, ஜீவன் மென்டிஸ் மற்றும் அமில அபொன்ஸே ஆகிய வீரர்களும் இப்போட்டித் தொடரில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிகெட் சபை அறிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இலங்கை அணி ஓமான் நோக்கி பயணமானது

அகில தனஞ்சயவின் பந்துவீச்சு முறையானது – ஐ.சி.சி

ஒலிம்பிக் வரலாற்றை புதுப்பித்த Nishiya Momiji