உள்நாடு

இலங்கையில் 17 வது கொரோனா மரணம் பதிவானது

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜா எல பிரதேசத்தினைச் சேர்ந்த 42 வயதான ஒருவரே கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வடைந்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் வீட்டுக்கு வழங்கிய Three Phase Power அகற்றம்

editor

வைத்தியசாலை சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பு

மேலும் 22 பேர் பூரண குணம்