உள்நாடுஇலங்கையில் மேலும் ஒருவர் குணமடைந்தார் by March 29, 202035 Share0 (UTVNEWS | COLOMBO) –இலங்கையில் மற்றுமொரு கொரோனா தொற்றாளர் குணமடைந்துள்ளார். இதுவரை 11 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.