உள்நாடு

இலங்கையில் மூடப்படும் McDonald’s உணவகங்கள்

McDonald’s Corporation மற்றும் International Restaurant Systems (Private) Limited இன் இலங்கை உரிமையானது பரஸ்பரம் தங்கள் உறவை முறித்துக் கொள்ளும் சட்டப்பூர்வ தீர்வை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

McDonald’s Corporation மற்றும் International Restaurant Systems (Private) Limited வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் தங்களுக்கு அளித்த ஆதரவிற்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, தங்கள் பிரிவு தொடர்பில் ஊடகங்களில் முன்னர் பரப்பப்பட்ட வதந்திகள் அல்லது ஊகங்களைப் புறக்கணிக்குமாறும் பொதுமக்களை கேட்டுக் கொள்கின்றது.

Related posts

பொதுத் தேர்தல் மனுக்கள் மீதான விசாரணை இன்றும் ஒத்திவைப்பு

ஜப்பான் நிதியுதவியில் கண்டியில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் மேம்பாட்டு நிலையம்!

மற்றுமொரு 80 கிலோ எடை கொண்ட Sapphire Cluster