உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் மற்றுமொருவருக்கு கொரோனா உறுதி [VIDEO]

(UTV|கொழும்பு) – இலங்கையில் மற்றுமொரு நபர் (44 வயதுடைய) கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்தேகொட பகுதியை சேர்ந்த நபருடன் தொடர்பில் இருந்த ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

Image

Related posts

கைவிடப்பட்ட நிலையில் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை 30ம் திகதி

விண்ணப்ப முடிவுத் திகதியில் மாற்றம்