உள்நாடு

இலங்கையில் புதிதாக எரிபொருள் நிறுவனம் ஒன்றை உருவாக்க அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) – இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம், சுத்திகரிப்பு உற்பத்திகளைப் பயன்படுத்தி, திரவப் பெற்றோலிய எரிவாயு கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு இயலுமான வகையில், குறித்த கூட்டுத்தாபனத்துடன் கூட்டிணைந்த நிறுவனம் ஒன்றை உருவாக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த யோசனை எரிசக்தி அமைச்சரினால், நேற்று (05) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

JustNow: எரிபொருள் விலையில் திருத்தம்- பெற்றோலுக்கு விலை உயர்வு, டீசலுக்கு குறைவு!

New Fortress ஒப்பந்தத்திற்கு எதிராக JVP எழுத்தாணை மனு

பிள்ளையான் பிணையில் விடுதலை