உள்நாடு

இலங்கையில் நான்காவது மரணமும் பதிவு

(UTV| கொழும்பு)-இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாரப்பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கொழும்பு ஐடிஎஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 04 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

வசந்த கருணாகொடவுக்கு மீண்டும் அழைப்பு

பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பம் கோரல்

விமான நிலைய கழிப்பறையில் இருந்து தங்கம் மீட்பு