சூடான செய்திகள் 1

இலங்கையில் செயற்கை மழையா?

(UTV|COLOMBO) செயற்கை மழையை பொழிவிக்கும் முன்னோடி வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இதனை ஆராய்வதற்கென குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருக்கிறது. விமானப்படை, மின்சார சபை என்பனவற்றின் பிரதிநிதிகளும் இதில் அடங்குகிறார்கள். நீரேந்துப் பிரதேசங்களில் மழைவீழ்ச்சி குறைவடையும் போது, இந்த முறைமையை பயன்படுத்த முடியும்.

Related posts

சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி – மூவர் அதிரடி கைது

பல இடங்களில் ஏற்பட்ட மண்சரிவினால் போக்குவரத்துக்கு பாதிப்பு

பாதிக்கப்பட்ட வீடுகளின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்