உள்நாடுஇலங்கையில் சில இணையதளங்கள் முடக்கம் by February 6, 2021February 6, 202144 Share0 (UTV | கொழும்பு) – சைபர் தாக்குதல் காரணமாக இலங்கையில் சில இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. .lk என்ற இணைய முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ள சில இணையதளங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්