வணிகம்

இலங்கையில் சாகச சுற்றுலாத்துறையை சக்திமயப்படுத்த நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் சாகச சுற்றுலாத்துறையை சக்திமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

சர்வதேச தரத்துக்கு இந்தத் துறையை மேம்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்காக படையினரின் உதவியும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாகச சுற்றுலா மற்றும் சகாச பயிற்சிகள் தற்போது சுற்றுலாத்துறையில் பிரபலமடைந்து வருகின்றமையால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையின் மாபெரும் நீச்சல் போட்டிகளுக்கு ரிட்ஸ்பரி அனுசரணை

பால்மா விலைக்கு புதிய சூத்திரம்…

இலங்கையில் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக மீண்டும் NOLIMIT தெரிவு