சூடான செய்திகள் 1

இலங்கையில் சமூகவலைகள் மீதான தடையை நீக்குமாறு ஜனாதிபதி அறிவிப்பு

(UTV|COLOMBO) இலங்கையில் கடந்த  ஞாயிறு இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பேஸ்புக் உட்பட சமூகவலைகள் முடக்கப்பட்டன.

அந்நிலையில் இலங்கையில் சமூகவலைகள் மீதான தடையை நீக்குமாறு  ஜனாதிபதி தொலைத்தொடர்பு ஆணையகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

 

Related posts

கூட்டு எதிர்கட்சியின் விஷேட கலந்துரையாடல் நாளை

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது