உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் பலி [UPDATE]

(UTV|COLOMBO) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

அதனடிப்படையில்  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த 7வது நபர் இவராவார்.

Related posts

பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தம்

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இவ்வார இறுதியில்..?

ரணில் விக்கிரமசிங்க : பாராளுமன்ற உறுப்பினரானார்