உள்நாடு

இலங்கையில் எண்ணெய் வளத்தை ஆய்வு செய்ய இந்தியா தயார்

(UTV | கொழும்பு) – இலங்கையில் எண்ணெய் வளத்தை ஆய்வு செய்ய இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், மன்னார் குளம் தொடர்பில் விஞ்ஞான ரீதியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related posts

கட்சியின் செயற்பாடுகள் மூவரிடம் பகிரப்பட்டன

கரையோர வாழ் மக்கள் அவதானம்

மோட்டார் வாகன திணைக்களத்தின் 600 ஊழியர்களுக்கு இடமாற்றம்