சூடான செய்திகள் 1

இலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை பொறுப்பெற்ற IS அமைப்பு

(UTV|COLOMBO) இலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை தாங்கள் தான் செய்ததாக IS அமைப்பு பொறுப்போற்றுக் கொண்டுள்ளது.

IS அமைப்பின் அமாக் செய்திச் சேவையின் ஊடாக இதனை தெரிவித்துள்ளதாக ரெய்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

ஜஸ்டின் ட்ரூடோ: மீண்டும் கனடா பிரதமராகிறார்

இன்று பிணை வழங்காவிடின் சாகும்வரை உண்ணாவிரதம்

சர்வதேச சேமிப்பு தினம் இன்று