சூடான செய்திகள் 1

இலங்கையில் அற்புதமான கல் ஒன்று கண்டுபிடிப்பு (photo)

பதுலு ஓயாவில் இருந்து நீரில் மிதக்கும் கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 2 கிலோ கிராம் நிறையுடைய இந்த கல் விகாரையின் தேரர்கள் சிலரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கல்லை எடுத்து வந்து விகாரைக்கு அருகில் அமைந்துள்ள குட்டை ஒன்றில் தேரர்கள் போட்டுள்ள நிலையில் அந்த கல் மிதக்க ஆரம்பித்துள்ளது.

பெருமளவிலான பிரதேச மக்கள் இன்று காலை தொடக்கம் இந்த அற்புதமான கல்லை பார்வையிட வருகை தருகின்றனர்.

Related posts

பாவனைக்கு பொருத்தமற்ற 25,000 கிலோ வெங்காயம் கைப்பற்றல்

இரண்டாவது தேசிய இளைஞர் மாநாடு

களுத்துறை – தொட்டுபல சந்தியில் துப்பாக்கிச்சூடு