விளையாட்டு

இலங்கையிலும் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகள்

(UTV | கொழும்பு) – தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகள் பலவற்றை இந்த வருடத்தில் இலங்கையில் நடத்த எதிர்பார்த்து உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தேசிய இளைஞர் படையினரால் தம்புள்ளையில் நேற்று நடத்தப்பட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றபோது அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;

நாட்டின் வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க சர்வதேச தளம் உருவாக்கப்படும் தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஐபிஎல் அணிகள் நிச்சயம் குறி வைக்கும் ‘ரெய்னா’

இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பம்!

ஓய்வை அறிவித்தார் பிரபல மல்யுத்த வீரர் ஜோன்சீனா.