உள்நாடு

இலங்கையின் திறமையான CID பணிப்பாளருக்கு 10 மாதங்களுக்கு பின்னர் பிணை

(UTV | கொழும்பு) –  சுமார் 10 மாதங்களாக சிறைச்சாலை விளக்கமறியலில் இருந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று(16) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

25,000 ரொக்கம் மற்றும் தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related posts

ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதிகளை சந்தித்த ஹரீஸ்!

ஏப்ரல் மாதத்திற்குள் A/L பெறுபேறுகள் வெளியாகும்

editor

இதுவரை 2,889 பேர் பூரண குணம்