விளையாட்டு

இலங்கையின் சுதந்திர கிண்ணம் இந்தியா அணிக்கு

(UTV|COLOMBO)-இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடக்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதிப் போட்டியில் இன்று (18) இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்டன.

நேற்றைய  போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்களை இழந்து 166 ஓட்டங்களை பெற்றது.

167 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 6 விக்கட்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

எனவே இம்முறை சுதந்திர கிண்ணமானது இந்தியா அணி வசம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பங்களாதேஷ் கடற்படைக்கப்பல் ‘பிஎன்எஸ் பங்கபந்து’ நாடு திரும்பியது

தனது அணிக்காக தன் அர்ப்பணிப்பு குறித்து வெல்லவராயன் கருத்து

மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம் சரிந்தது