வணிகம்இலங்கையின் ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு by May 16, 202041 Share0 (UTV | கொழும்பு) – இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 0.7% அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு பெப்ரவரியில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 988 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்தது, இறக்குமதி 9.1 சதவீதம் அதிகரித்து 1562 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.