வகைப்படுத்தப்படாத

இலங்கையர் ஒருவர் இந்தியாவில் வைத்து கைது

(UDHAYAM, COLOMBO) – பயண ஆவனங்கள் இன்றி பயணித்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

த டைம்ஸ் ஒப் இந்தியா இதனை தெரிவித்துள்ளது.

அவர் இந்தியாவின் குல்லு காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்போது அவருடன் துருக்கி நாட்டை சேர்ந்த பெண்ணொருவரும், கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த பெண்ணிடமிருந்த ஒருவகை போதைப்பொருளை காவற்துறையினர் மீட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

බි‍්‍රතාන්‍ ස්ථිරවම යුරෝපා සංගමයෙන් වෙන්වීමට සුදානම්

கொழும்பு குப்பை கூழங்கள், பிலியந்தலைக்கு

மண்ணெண்ணெய்யை மொத்த விற்பனை செய்யத்தடை