உள்நாடு

இலங்கை பெண்களுக்கு இலவசமாக ஜப்பானில் வேலை வாய்ப்பு

(UTV | கொழும்பு) – இலங்கை பெண்களுக்கு இலவசமாக ஜப்பானில் வேலை வாய்ப்பு

ஜப்பானில் உள்ள மோட்டார் வாகன ஆசன தயாரிப்பு பணிகளுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE)
விண்ணப்பங்களை கோரியுள்ளது.
அதன் படி, பத்தரமுல்லையில் உள்ள SLBFE தலைமைக் காரியாலயத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தகுதியானவர்களை பதிவு செய்யுமாறும் கோரப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டை, பாடசாலை வெளியேறும் சான்றிதழ், G.C.E உயர்தர சான்றிதழ் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் ஆகியவற்றைக் கொண்டு வருமாறும் கோரப்பட்டுள்ளது.
மேலதிக தகவலுக்கு👇👇

www.slbfe.lk

✔  http://www.slbfe.lk/file.php?FID=790

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அனைத்து இன மக்களும் ஒன்றாக செயற்பட்டால் இலங்கையை உலகில் மிளிர வைக்க முடியும் – சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன

editor

மேலும் 10 பேர் பூரணமாக குணம்

அரசாங்கத்தில் திருட்டு இல்லாததால் கல்வித் தகுதியை தேடுகின்றனர் – பிரதமர் ஹரிணி

editor