சூடான செய்திகள் 1வணிகம்

இலங்கைக்கு விடுக்கப்பட்டிருந்த பயணத் தடையை தளர்த்தியது இந்தியா

(UTV|COLOMBO) இலங்கைக்கு விடுக்கப்பட்டிருந்த பயணத் தடையை தளர்த்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகாரியாலயம்  நேற்று (28) இந்த தகவலை வெளியிட்டதாக அதன் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தினார்.

உயர்த்த ஞாயிறு  தாக்குதல் சம்பவத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட பல வெளிநாட்டவர்கள் உயிரிழந்திருந்தனர்.

 

Related posts

மது போதையில் வாகனம் செலுத்திய 219 சாரதிகள் கைது

கொரோனா வைரஸ் – இதுவரை 2244 பேர் பலி

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!