கேளிக்கை

இலங்கைக்கு வந்த ஓவியாவுக்கு இப்படி ஒரு வரவேற்பா?

(UTV|COLOMBO)-பிக்பாஸ் முதல் சீசன் வெற்றியாளர் ஆரவ்வை விட மக்களிடம் பிரபலம் அடைந்தவர் ஓவியா. இரண்டாவது சீசனின் ஒரு ரீச்சிற்காக ஓவியாவை வீட்டிற்குள் ஒரு நாள் அனுப்பி வைத்தனர், அந்த அளவிற்கு அவருக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

இவர் எங்கு போனாலும் கூட்டம் தான். அண்மையில் இலங்கையில் உள்ள ஒரு நகைக்கடை திறப்பு விழாவிற்கு வந்தார். அங்கு அவரை காண ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்துள்ள்னர். அதோடு அங்கு பத்திரிக்கையாளர்கள் ஓவியாவை பேட்டி எடுத்துள்ளனர்.

அதோடு கொக்கு நட்ட கொக்கு பாடலை ரசிகர்கள் பாட கேட்க, ஓவியாவும் அவர்களுக்காக பாடி அசத்தியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

‘சலார்’ திரைப்படத்தில் ஜோதிகா

காதல் கணவர் இரண்டாவது திருமணம்:கதறி அழுத பிரபல நடிகை!!

தேவ் படத்திற்கு போட்டியாக களத்தில் இறங்கும் பிரபல நடிகர், நடிகையின் படம்!