சூடான செய்திகள் 1இலங்கைக்கு புதிய பிரித்தானிய தூதுவராக சரா நியமனம் by August 16, 201936 Share0 (UTVNEWS|COLOMBO) – இலங்கைக்கான பிரித்தானியாவின் புதிய தூதுவராக சரா ஹூல்ரன் அம்மையார் நியமிக்கப்பட்டுள்ளார். ஹூல்ரன் அம்மையார் பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் துணை இயக்குநராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.