உள்நாடு

இலங்கைக்கு சிங்கப்பூர் விதித்த பயணத்தடை நீக்கம்

(UTV | கொழும்பு) – இலங்கை உட்பட 14 நாடுகளின் பயணிகள் சிங்கப்பூருக்குச் செல்ல எதிர்வரும் 27 ஆம் திகதியிலிருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை, பங்களாதேஷ், மியன்மார், நேபாளம், பாகிஸ்தான் உட்பட 14 நாடுகளுக்கு, சிங்கப்பூர் அரசாங்கம் பயணத்தடையை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பெற்றோல் விலை அதிகரிப்பு!!

உதவிய அனைவருக்கும் நன்றி – ரிஷாதின் திறந்த மடல்

மோட்டார் சைக்கிள் விபத்து – 19 வயது இளைஞர் பலி