உள்நாடு

இலங்கைக்கு கை கொடுப்போம்

(UTV | கொழும்பு) –   அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கு உதவிய அமெரிக்காவுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]

தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

கண்டி எசல பெரஹரா உற்சவத்தின் இறுதி பவனி இன்று