உள்நாடு

இலங்கைக்கு கடத்த இருந்த பொருட்களை பொலிஸார் பறிமுதல்!

(UTV | கொழும்பு) –

தமிழகத்தின் – ராமநாதபுரம் அருகே புதுமடம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தல் பொருள் கடத்த உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து மரைன் போலீசார் புதுமடம் கடற்கரை பகுதிக்கு விரைந்து சென்று ரோந்து பணியில் ஈடுப்பட்ட போது சந்தேக்த்திற்கு இடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாட்டா ஏசி வாகனத்தை சோதனையிட்ட போது அதில் சோப்பு, எண்ணெய், வாசனை தீரவியம் உள்ளிட்ட 16 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கடல் வழியாக இலங்கைக்கு கடத்த வாகனத்தை நிறுத்தி வைக்கப்படுகிறது தெரியவந்தது.

இதையடுத்து பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

     

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

‘ஒரு நாடு ஒரே சட்டம்’ செயலணி குறித்து தெளிவுபடுத்தல்

ஏழு விமானங்கள் ரத்து!

இன்றைய மின்வெட்டு முறையில் மாற்றம்