உள்நாடுஇலங்கைக்கு எதிரான எம்.சி.சி உடன்படிக்கையை கிழித்தெறிய தயார் [VIDEO] by January 7, 2020January 8, 202043 Share0 (UTV|COLOMBO) – எம்.சி.சி உள்ளிட்ட இலங்கைக்கு எதிரான உடன்படிக்கைகள் என ஆளும் தரப்பினர் கூறிய உடன்படிக்கைகளை பெப்ரவரி 04 ஆம் திகதி கிழித்தெறிய தாயராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.