உள்நாடுவணிகம்இலங்கைக்கு உலக வங்கியினால் நிதி by April 3, 202037 Share0 (UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக சுகாதார தேவைகளுக்காகவும் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் உலக வங்கியினால் இலங்கைக்கு நிதி வழங்கப்படவுள்ளது. அதன்படி இலங்கைக்கு 128.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது.