சூடான செய்திகள் 1விளையாட்டு

இலங்கை அணிக்கு 306 வெற்றியிலக்கு

(UTVNEWS | COLOMBO) –இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 305 ஓட்டங்களை குவித்துள்ளது.

Related posts

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு

அரசாங்க பங்குடமை மாநாட்டில் ஜனாதிபதி

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகள் தொடர்பில் கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனநாயக்க